மாரணம்.

சித்தர்களின் மாந்திரிகத்தின் கடைசி வகையான மாரணம் பற்றி இந்த பதிவில் பார்ப்போம். இது வரையில் பார்த்த ஏழு வகைகளை விட அதி தீவிரமானதும், உயிராபத்தை தரக் கூடியது இந்த கலை. ஆம் ஒருவருக்கு மரணத்தையே தந்துவிடும் வல்லமை கொண்டது மாரணம்.மாரணம் என்பது மரண துன்பத்தை தருவது என்று அர்த்தமாகிறது. இத்தனை ஆபத்தான முறையில் சித்தியடைய வேண்டுமெனில் உயரிய மனப் பக்குவம் உடையவர்களாய் இருத்தல் அவசியம். குருவானவர் தனது