- Back to Home »
- கருவூரார் , மாந்திரிகம் »
- வித்துவேடணம் தொடர்ச்சி!
வித்துவேடணம் என்பது குறிப்பிட்ட இரண்டு நபர்களிடையே கருத்து வேற்றுமைகளை உருவாக்கி அவர்களின் உறவினை பிரிப்பதே ஆகும்.தற்காலத்தில் மலையாள மாந்திரிகர்கள் இந்த முறையில் வெற்றிகரமாக செய்யப் படுவதாக தெரிகிறது. மற்ற மாந்திரிக முறைகளைப் போலவே இந்த முறையிலும் யந்திரம் முக்கியமானது.நான் பார்த்தவரையில் அச்சு ஊடகங்களில் இந்த யந்திரங்களின் படங்களை இதுவரையில் யாரும் தந்ததாக தெரியவில்லை. அநேகமாய் இங்குதான்