மாந்திரிகம் தொடர் தனது ஏழாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது.மாந்திரிகத்தின் நீள எல்லைகள் மிகவும் விஸ்தாரமானவை.அதை விளக்கிச் சொல்ல முற்பட்டால் மேலும் பல வாரங்கள் தேவைப் படும். எனினும் வாசிப்பின் சுவாரசியம் கருதி இந்த வாரத்துடன் இந்த தொடரினை நிறைவு செய்திட உத்தேசித்திருக்கிறேன்.சித்தர் பெருமக்களின் அட்டமாகர்மங்களில் ஒன்றாகவும், ஆயகலைகள் 64ல் ஒன்றாகவும் அறியப்படும் வித்துவேடணம் பற்றி இன்றைய