- Back to Home »
- அகத்தியர் , காந்தக்கல் , சித்த மருத்துவம் »
- காந்தச் செந்தூரம்..!
இன்று பதிவதாக இருந்த பதிவினை தவறுதலாக அழித்து விட்டேன். எனவே நாளை பதிவதாக இருந்த பதிவினை இன்று வலையேற்றி இருக்கிறேன். தற்போது மீண்டும் புத்தகம் தேடி எடுத்து எழுதிட நேரமில்லை என்பதால் தவறை பொருத்தருள வேண்டுகிறேன். சித்த மருத்துவத்தில் செந்தூரம் என்பது எத்தனை முக்கியமானது என்பதை முந்தைய பதிவுகளில் பகிர்ந்திருக்கிறேன். அத்தகைய செந்தூரத்தை காந்தத்தினை பயன் படுத்தி தயாரிக்கப்படும் முறை ஒன்றை