- Back to Home »
- கொங்கணவர் »
- சஞ்சார சமாதி..
கொங்கணவர் அருளிய ஆறு வகையான சமாதி நிலைகளில் இன்று ஐந்தாவது வகையான “சஞ்சார சமாதி” பற்றி பார்ப்போம். இதனை பின் வருமாறு கூறுகிறார் கொங்கணவர்."இருக்கிற தாகையினால் ரெண்டுக்கும் பேதமியல்பான வகண்டவிர்த்தி சமாதி மார்க்கந்தருக்கிறதோர் சஞ்சார சமாதி கேளுசார்ந்து நின்ற வகண்டவிர்த்தி விட்டேயப்பாவருக்கிறதா யெழுந்திருந்து பிரபஞ்சத்தைப் பார்த்தேயடைவாக விவகரிக்குங் காலமெல்லாமருக்கிறதோர் பிரபஞ்ச மெல்லாஞ்