சாமுத்ரிகா லக்‌ஷணம் தொடரில் இனி வரும் பதிவுகளில் பெண்கள் குறித்து சித்தர் பெருமக்கள் அருளிய தகவல்களை பார்ப்போம்.ஆண்களைப் போலவே பெண்களிலும் நான்கு வகையினர் இருப்பதாக அகத்தியர் கூறியிருக்கிறார்.அந்த பெண்களைப் பற்றியும் அவர்களை அடையாளம் காணும் வகையினை பின் வருமாறு விளக்குகிறார்.பெருகுவதற்குப் பெண்ணிடச் சாதி நாலும் பிறித்து நாம் ஒவ்வொன்றாய்ப் பேசக்கேளுவருவதற்கு வத்தினிதான் பிற்குலமாகும் யடவானிச்

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -