- Back to Home »
- சித்தர்கள் »
- நன்றி நண்பர்களே!, நாம் இரண்டாம் ஆண்டில்...
400 பதிவுகள், 6,50,000 த்துக்கும் அதிகமான பார்வையிடல்கள், 786 நண்பர்கள் பின் தொடர, இன்று சித்தர்கள் ராச்சியம் வலைப் பதிவு தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. என் மாதிரி மிகச் சாமான்யமான ஒரு பதிவருக்கு முதலாம் ஆண்டின் முடிவில் இவையெல்லாம் மிக பிரும்மாண்டமான புள்ளிவிவரங்கள். குருவருளின் துணை மற்றும் உங்கள் அனைவரின் மேலான ஆதரவோடுதான் இத்தனையும் சாத்தியமாயிற்று. நன்றி நண்பர்களே!சினிமா