- Back to Home »
- சாமுத்ரிகா லக்ஷணம் »
- சாமுத்ரிகா லக்ஷ்ணம் - பெண்களின் முகம் நிறைவுப் பகுதி!
சாமுத்ரிகா லக்ஷணம் தொடர்பாக பல்வேறு மாறு பட்ட கருத்துக்கள் உள்ளன.இவை வெறும் ஏட்டுச் சுரைக்காய்,கறிக்கு உதவாது என்பது மாதிரியான கருத்துக்களே பரவலாக உள்ளன.எனக்கு தெரிந்த வரையில் இந்த துறையில் முறையான ஆய்வுகள் எதுவும் மேற்கொள்ளப் பட்டிருப்பதாக தெரியவில்லை.எதிர்காலத்தில் ஆர்வமுள்ளவர்கள் இத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உதவ முன் வருமானால் அரிய பல தகவல்களை நாம்