- Back to Home »
- கோரக்கர் , சதுரகிரி »
- சதுரகிரி - மலைப் பயணம், நிறைவுப் பகுதி!
சதுரகிரி மலைப் பயணம் ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்கிறது. மலையின் நீள அகலங்களில் ஒருவர் எவ்வித தயக்கமுமில்லாது பயணிக்கும் வகையில் அமைந்திருக்கிறது கோரக்கரின் குறிப்புகள்.சித்தர் பெருமக்கள் வெகுசன வாழ்விடங்களில் இருந்து விலகி இம்மாதிரியான இயற்கை சூழலில் தனித்துவமான ஒரு சமூகமாக வாழ்ந்திருக்க கூடிய சாத்தியங்களை இந்த பாடற் குறிப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. வாருங்கள் தன்வந்திரியின் ஆசிரமத்தில் இருந்து