- Back to Home »
- திருமூலர் »
- திருமந்திர ரகசியம்...தொடர்ச்சி!
திருமூலர் அருளிய திருமந்திரம் பத்து பிரிவுகளில் மூவாயிரம் பாடல்களைக் கொண்டது என்பதை நேற்றைய பதிவில் பார்த்தோம். பாயிரம் என்ற முதல் பிரிவில் பதின்மூன்று தலைப்புகளின் கீழ் நூற்றி ஐம்பத்தியாறு பாடல்கள் இருப்பதையும் பார்த்தோம். இன்று தந்திரங்களின் கட்டமைப்பினை பற்றி பார்ப்போம்.முதலாம் தந்திரம்பதினேழு தலைப்புகளின் கீழ் நூற்றி அறுபத்தியாறு பாடல்களைக் கொண்டது முதலாம் தந்திரம். இது பொதுவில் ஒழுக்க