- Back to Home »
- சித்தர்பாடல்கள்MP3 , பத்திரகிரியார் , மின் நூல் »
- பத்திரகிரியார் பாடல்கள்...
சித்தர்களின் பாடல்களை மின் நூலாக தொகுத்தளிக்கும் தொடர் முயற்சியில் இன்று பத்திரகிரியார் அருளிய பாடல்களை ”பத்திரகிரியார் பாடல்கள்” என்ற தலைப்பில் மின் நூலாக தொகுத்திருக்கிறேன்.எளிய தமிழில், அனைவருக்கும் புரிந்திடும் வகையில்ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கியவை இந்த பாடல்கள். இந்த மின்னூலை தமிழறிந்த அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதே எனது நோக்கம். இதனை வாசிக்கும் நண்பர்கள் இயன்ற் வரையில் அறிந்தவர்