சித்தரகசியம் - விபரீத யந்திரங்கள் ஓர் அறிமுகம்!

சித்தர்களின் யந்திரங்களைப் பற்றி முந்தைய பதிவு ஒன்றில் பகிர்ந்திருக்கிறேன்.தயை கூர்ந்து இந்த இனைப்பில் சென்று யந்திரங்களைப் பற்றிய அறிமுகத்தினை வாசித்துவிட்டு இந்த பதிவினை தொடர்ந்தால் புரிதலுக்கு ஏதுவாயிருக்கும். பொதுவில் யந்திரங்கள் மூன்று விதமான வேலைகளுக்காக கீறப்படுகிறது.தெய்வங்களை யந்திரவடிவில் கீறி அதனை சக்தியேற்றி உருத்தந்து, அந்த தெய்வத்தின் அருளினையும், ஆசியினையும் வணங்கிப் பெறுவது.இவ்வகை