எனது புரிதலின் படி சித்தரியலில் சாபநிவர்த்தி என்பது மூன்று பெரும் பிரிவுகளில் அடங்குகிறது.சாதகன் தன்னையே சாபநிவர்த்தி செய்து கொள்வது,மருந்து,மாந்திரீகம் செய்வதற்கு தேவையான மூலிகைகளை சாப நிவர்த்தி செய்வது,இரசவாதம் மற்றும் மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப் படும் தின்மங்களை சாப நிவர்த்தி செய்வது என வகைப் படுத்தலாம்.உடல் சாப நிவர்த்திசித்தரியலில் தேடல் உள்ள ஒவ்வொருவரும் முதலில் செய்து கொள்ள வேண்டிய

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -