சித்தரகசியம் - சாபநிவர்த்தி ஓர் அறிமுகம்

சித்த ரகசியம் தொடரில் இனி வரும் பதிவுகளில் சாபநிவர்த்தி பற்றி பார்ப்போம். இது பற்றி ஏற்கனவே முந்தைய சில பதிவுகளில் விளக்கியிருக்கிறேன்.சித்தரியலில் சாப நிவர்த்தி என்பதை குறைகளை களைதல் அல்லது தேவைகளுக்கேற்ப முன் தயாரிப்பு என்று அர்த்தப் படுத்தலாம். சித்தர்கள் பார்வையில் குருநாதரைத் தவிர குறையற்றவை என்று எதுவும் இல்லை.எல்லாம் ஏதோ ஒரு வகையில் குறையுடன் இருப்பதாகவே கருதினர். அவற்றை மேம்படுத்தி பயன்