மத்திய மாநில அரசைக் கண்டித்து மதுரை விமான நிலையத்தின் முன் நிகழ்த்திய ஆர்ப்பாட்டம் - புகைப்படங்கள் - தலைமை திரு முத்தையத்தேவர் (மாநில பொதுச்செயலாளர் )

தமிழ்நாடு தேவர் பேரவை பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருப்பெயரை மதுரை விமான நிலையத்திற்கு சூடாமல் மௌனம் காக்கும் மத்திய மாநில அரசைக் கண்டித்து மதுரை விமான நிலையத்தின் முன் நிகழ்த்திய ஆர்ப்பாட்டம் - புகைப்படங்கள் - தலைமை திரு முத்தையத்தேவர் (மாநில பொதுச்செயலாளர் )