தன்னையறிதல் @ புலனடக்கம்

“நிலையில்லா மனிதனுக்கு நிலையற்ற பொருட்களின் மேல் நிலையாய் ஆசை”இந்த ஒரு வரி தன்னையறிதலின் படிநிலைகளில் மிகவும் முக்கியமான ஒன்றான புலனடக்கத்தினை வலியுறுத்துகிறது.ஐம்புலன்கள் மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் பொதுவானவை. ஐம்புலன்களினால் உணர்ந்தவற்றை, அகத்தில் பதிந்து அவற்றை பகுத்தறிந்து செயல் படுவதால்தான் மனித இனம் உயர்வானதாக இருக்கிறது.ஆனால் இந்த ஐம்புலன்களின் செயல்கள் நிபந்தனைகளுக்கு