- Back to Home »
- அகத்தியர் »
- சித்தர்களின் மலை - நாகமலை
தமிழகத்தில் நாகமலை என்ற பெயரில் பல மலைகள் இருக்கின்றது. சேலம் அருகே இருக்கும் ஒரு மலை, மதுரையை அடுத்திருக்கும் ஒரு மலை, திருச்செங்கோட்டிலிருக்கு ஒரு மலை என, இவை எல்லாமே நாக மலை என்றே அழைக்கப் படுகிறது.இந்த பதிவில் நான் குறிப்பிடும் சித்தர்களின் நாகமலையானது பொதிகை மலைத் தொடரின் அடிவாரத்தை அண்டியுள்ள சிறியதொரு மலை.இந்த மலையினைப் பற்றி அகத்தியர் தனது மாணவரான புலத்தியருக்கு விளக்குவது போல பின்வரும்