சித்தர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்தியவர்கள். தங்களின் நுட்பங்கள், தெளிவுகள் அனைத்துமே இயற்கையின் தன்மையோடு அமைந்தவையே... மனையடி சாத்திரம் தொடர்பாக சித்தர்கள் பாடல்களில் அறிவார்ந்த தகவல்களே நமக்கு காணக் கிடைக்கிறது.நவீன கட்டிடவியலில் கட்டிடம் கட்டத் துவங்குவதற்கு முன்னர் அந்த இடத்தின் மண்ணின் தன்மையை பரிசோதிப்பதை அறிவோம்.ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் இதை

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -