சித்தர்களை “மௌனகுரு” என்றும் அழைப்பதுண்டு.குருவானவர் தனது சீடர்களுக்கு வழங்கும் தீக்சையை ”மௌன தீட்சை” என்பர். குருவானவர் மௌனமாக இருந்து சீடருக்கு தீக்சையை மனத்தால் உணர்த்துவது என்று பொருள் படும். மௌனம் என்பது தன்னையறிதலின் உயர் படிநிலைகளில் ஒன்று. இந்த நிலையினை சித்தர்கள் சும்மாயிருத்தல் என்கின்றனர்.சித்தர்கள் மௌனத்தை மூன்றாக கூறியிருக்கின்றனர். உடலை எவ்வித அசைவில்லாமல் வைத்திருப்பதை ஒரு

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -