முந்தைய காலங்களில் ஏதேனும் களவெடுக்கப் பட்டு விட்டாலோ, செய்வினை போன்றவைகளினால் யாரேனும் பாதிக்கப் பட்டிருந்தாலோ.... உள்ளூர் மாந்திரீகரிடம் போனால் அவர் வெற்றிலையில் மை போட்டு பார்த்து களவெடுத்தவர்களைப் பற்றியும், ஏவல் செய்தவர்களின் விவரங்களை சொல்லுவார்.இன்றும் கூட சில இடங்களில் இந்த வழக்கம் நடை முறையில் இருக்கிறது.இந்த முறையின் சாத்திய, அசாத்தியங்களையோ அல்லது தர்க்க நியாயங்களை பற்றியோ அலசுவது

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -