சித்த மருத்துவத்தில் “அகமருந்து”, “புறமருந்து” என இரண்டு வகைகள் உள்ளன. நோயின் தன்மை மற்றும் தீவிரத்திற்கேற்ப இந்த மருந்துகள் அளிக்கப் படும். இவை 64 வகையாக அறியப் பட்டிருக்கிறது. இந்த மருந்துகள் அனைத்துமே இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே தயாரிக்கப் பட்டன.இந்த வகையில் விலங்குகள், பற்வைகள், பூச்சி புழுக்கள் கூட மருந்தாக்கத்தில் பயன் படுத்தப் பட்டன. விலங்குகளின் கொம்புகள்,உடல் பாகங்கள்,

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -