"சொல்லவே சுந்தரானந்த ரப்பாதொல்லுலகில் கேசரியாம் வித்தை தன்னைபுல்லவே அதீதமென்ற மாண்பருக்குபுகழுடனே புகட்டியதோர் சித்துமாகும்"
- போகர் -
இவர் கிஷ்கிந்தையில் வாழ்ந்த நவகண்ட ரிஷியின் பேரன் என்றும், அகமுடையார் குலத்தை சேர்ந்தவர் என்றும் போகர் சொல்கிறார்.
இவர் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டிருந்ததால் சுந்தரானந்தர் என்று அழைக்கப் பட்டார். இவருக்கு வல்லப சித்தர் என்கிற பெயரும் உண்டு.
இவர் தனது