பிண்ணாக்கீசர்





"கோவணமும் இரவல் கொண்ட தூலம் இரவல்தேவமாதா இரவல் - ஞானம்மாதெரியா அலைவாரே.!"
"இட்டர்க்கு உபதேசம் எந்நாளும் சொல்லிடலாம்துட்டர்க்கு உபதேசம் - ஞானம்மாசொன்னால் வருமோசம்.!"

- பிண்ணாக்கீசர் -

இவருக்கு இரட்டை நாக்கு, அதாவது பிளவு பட்ட நாக்கை உடையவர் இதனால் பிண்ணாக்கர் என அழைக்கப்பட்டார்.

இடைச்சி வயிற்றில் பிறந்த இவர் சிறந்த தமிழ்ப் புலமை பெற்றவர் என்றும், கர்நாடகத்தில் இருந்தவர் என்றும் போகர்