- Back to Home »
- சித்தர்கள் , சிவவாக்கியார் »
- சிவவாக்கியார்
"நட்ட கல்லை தெய்வம் என்று நாலு புஷ்பம் சாத்தியே சுற்றிவந்து முனுமுனுவென்று சொல்லும் மந்திரம் ஏதடா?"
- சிவவாக்கியார் -
சித்தர்களுள் சிறந்தவராக கருதப்படுபவர் சிவவாக்கியார். தாயுமானவர், பட்டினத்தார் ஆகியவர்களால் பாராட்டப் பட்டவர். சிவவாக்கியார் கலப்புத் திருமணத்தில் பிறந்தவர்.
பிறக்கும் போதே "சிவ" "சிவ" என்று சொல்லிக் கொண்டு பிறந்த படியால் சிவவாக்கியார் என்று அழைக்கப் படுவதாக சொல்லப்