- Back to Home »
- திருமூலர் »
- ஞானியர் உடலை ஏன் புதைக்கின்றனர்? ஜீவசமாதி என்றால் என்ன?
பெருமையற்றவர் உடல் எரிக்கப்பட்டு பெருமையுள்ளவர் உடல் புதைக்கப் படவேண்டும் என்று திரு மூலர் சொல்கிறார்."எண்ணிலா ஞானி உடல் எரிதாவிடில்அண்ணலதம் கோயில் அழலிட்ட தாங்கொக்கும்மண்ணில மழை விழா: வையகம் பஞ்சமாம்எண்ணரும் மன்னர் இழப்பார் அரசுமே"- திருமந்திரம் -"அந்தமில் ஞானி அருளை அடைந்தக்கால்அந்த உடல்தான் குகைசெய்து இருந்திடில்சுந்தர மன்னரும் தொல்புவி உள்ளோரும்அந்தமில் இன்ப அருள்பெறு வாரே"- திருமந்திரம்