பூநீருக்கான வேறு பெயர்கள்..

வள்ளுவர் நாயனார் தனது பாடல் ஒன்றில், சித்தர்கள் பூநீரின் வேறு பெயர்களை தங்களின் பாடல்களில் எப்படி கூறியிருக்கின்றனர் என விளக்குகிறார்,"அறியாத சாரத்தின் அருமை நன்மைஅறைகுறேன் ஏலசிங்க மறிந்து கொள்ளேகொள்ளவே ஆதியில் உதித்த நாதம்குணமான சுத்த ஜலம் இதற்க்குப் பேருவள்ளவே வழலை என்றும், பாழைஎன்றும்வாங்கான வஸ்து வென்றும் தேன்பா லென்றும்விள்ளுவர் வெண்சாரை பனங்கள் லென்றும்விபரமுள்ள பூநீர் சஞ்சீவி என்றும்கல்லான