பூநீர் - பூநீறு - என்ன வித்தியாசம்?

"பாரே நீ தை மாசி மீன மூன்றில்பலிக்குமே சந்திரனார் விந்தினாலேசீரேகேள் மண்தனிலே ஜலம் பாய்ந்துசிக்கியதில் ரேசித்து ஜெனிக்கும் காரம்வாரே தான் ரவி படவும் பூக்கும் பாருவானவர்கள் மெச்சுகின்ற வழலை மைந்தா""மீறாமல் மறியலிட்டு மூன்றாநாளும்விடிந்ததொரு நாலாம் நாள் ரவிக்கு முன்னேரவிபடாததட்க்கு முன்னே வாங்கிநாதாந்த மூர்த்தியைப் பணிந்தெடுத்துதவியதே இதற்க்கு நிகர் ஒன்றுமில்லைபுவிதன்னில் சொல்லிவிட்டேன்