- Back to Home »
- சித்தர் பாடல் , சுவாச பந்தனம் , பிராணாயாமம் »
- சுவாச பந்தனம் - ஓர் அறிமுகம்...
"நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறுநலமான சுவாசந்தான் எழுந்திருக்கும்கோளொன்றி பதினாலாயிரத்து நானூறுகுவித்த மூலாதாரத்துள் ஒடுங்கும்" "பாளொன்றி ஏழாயிரத்தி இருநூறு சுவாசம் பாழிநிற் பாய்ந்திடும் மென்றறிகப் பின்னைஏளொன்றி இதனையே உட்சுவாசித்தால்எப்போதும் பாலனாய் இருக்கலாமே" ஒரு நாளில் இருபத்தி ஓராயிரத்து அறுநூறு சுவாசம் உண்டாவதாகவும் அதில் பதினாலயிரத்தி நானூறு சுவாசம் மட்டுமே உள் சென்று மூலாதாரத்தில்