"அஞ்சுள வானை அடவியுள் வாழ்வனஅஞ்சுக்கும் அஞ்செழுத்து அங்குசம் ஆவனஅஞ்சையும் கூடத் தடுக்கவல் லார்கட்கேஅஞ்சாதி ஆதி அகம்புக லாமே"."ஐந்து கலையில் அகராதி தன்னிலேவந்த நகராதி மாற்றி மகராதிநந்தியை மூலத்தே நாடிப் பரையொடும்சந்திசெய் வார்க்குச் சடங்கில்லை தானே"."அஞ்சுக அஞ்செழுத்து உண்மை அறிந்தபின்நெஞ்சுகத்து உள்ளே நிலையும் பராபரம்வஞ்சகம் இல்லை மனைக்கும் அழிவில்லைதஞ்சம் இதுவென்று சாற்றுகின் றேனே"."சிவாயவொடு

- Copyright © Aahaa Web | World Largest Web List Website - Aahaaweb - Powered by Aahaa Web - Designed by Aahaa Web -