- Back to Home »
- சித்தர் பாடல் , திருமூலர் , யந்திரங்கள் »
- திரு மூலர் அருளிய திருஅம்பலச் சக்கரம்...
இருந்தஇவ் வட்டங்கள் ஈராறி ரேகைஇருந்த இரேகைமேல் ஈராறு இருத்திஇருந்த மனைகளும் ஈராறு பத்தொன்றுஇருந்த மனையொன்றில் எய்துவன் தானே.அரகர என்ன அரியதொன்று இல்லைஅரகர என்ன அறிகிலர் மாந்தர்அரகர என்ன அமரரும் ஆவர்அரகர என்ன அறும்பிறப்பு அன்றே.இருந்த இவ்வட்டம் இருமூன்றுஇ ரேகைஇருந்த அதனுள் இரேகை ஐந்தாகஇருந்த அறைகள் இருபத்துஐஞ் சாகஇருந்த அறையொன்றில் எய்தும் அகாரமே.மகார நடுவே வளைத்திடும் சத்தியைஓகாரம் வளைத்திட்டு