உறக்கமும் தேரையரும்...குறுந்தொடர் நிறைவுப் பகுதி



நாம் உறங்க பயன்படுத்தும் படுக்கைகளினால் விளையும் பலன்களைப் பற்றி தேரையர் விரிவாக கூறியிருக்கிறார். அந்த வகையில் இந்த நிறைவுப் பகுதியில் குறிப்பிட்ட சில படுக்கைகளை பயன்படுத்துவதால் விளையும் நன்மை தீமைகளைப் பற்றி  பார்ப்போம்.இலவம்பஞ்சு மற்றும் பருத்திப்பஞ்சினால் ஆன படுக்கையினால் ஏற்படும் பலன்..இலவம்பஞ் சுப்படுக்கைக் கேகுமுட் சூடும்அலர்பருத்திப் பஞ்சி னனைக்கோ-உலவிரத்தம்விந்திவைக ளைப்பெருக்கு