நன்றி நண்பர்களே!



கடந்து போகுமிந்த ஓராண்டில் எனது பதிவுலக செயல்பாடு தொடர்பில்  சில விளக்கங்களை சொல்லிவிடுவது சரியாக இருக்கும் என்பதால் வருடத்தின் கடைசி நாளில் இந்த பதிவினை எழுத நேர்ந்திருக்கிறது.


முந்தைய வருடம் வரை கல்லூரி மாணவி. வீடு, கல்லூரி, படிப்பு, புத்தகங்கள், மடிக் கணினி, இணையம், பதிவுகள், நண்பர்கள்,  என  சிறிய வட்டத்தில் வாழ்க்கை மிக நிம்மதியாய் போய்க் கொண்டிருந்தது. அவை யாவும், இந்த வருடத்தில்  தலை