சூலை நோய் தீர்க்கும் வல்லாதி தைலம்



வல்லாதி என்பது சேங்கொட்டையைக் குறிக்கும். இதன் தாவரவியல் பெயர் “Semecarpus anacardium” என்பதாகும். இது இயல்பில் நச்சுத் தன்மை கொண்டது. இதனை முதன்மையான மூலப் பொருளாகக் கொண்டு பல மருந்துகளை சித்த மருத்துவம் முன் வைக்கிறது. இதன் பொருட்டே பல்வேறு சித்தர்களும் வல்லாதியின் பெயரில் நூல்களே அருளியிருக்கின்றனர்.


அந்த வகையில் புலிப்பாணி சித்தர் அருளிய "புலிப்பாணி வைத்தியசாரம்" என்ற நூலில்