மாதவிலக்கு பிரச்சினைகளுக்கு மருந்துகள்தானே உடனடித் தீர்வாக இருக்கும், உணவும், உடற் பயிற்சியும் எப்படி தீர்வாக அமையமுடியும் என்கிற கேள்வி இன்னேரம் உங்களுக்குள் எழுந்திருக்கும்.
மருந்துகள் உடனடித் தீர்வுகளுக்கு உதவினாலும் கூட, அவை தற்காலிகமானவையே. நாம் எடுத்துக் கொள்ளும் உணவு மற்றும் உடற்பயிற்சியினால் மட்டுமே இது போன்ற பிரச்சினைகளுக்கு நிரந்தர, நீண்டகாலத் தீர்வுகள் கிடைக்கும் என்பதால் அவற்றை