குரு பகவான் இடப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு கடந்த வைகாசி 14ம் திகதி அன்று 38 நாழிகை 51 வினாடி அதாவது 28.05.2013 இரவு 09 மணி 24 நிமிடத்திற்கு பெயர்ந்திருக்கிறார். மிதுன ராசியானது குருபகவானுக்கு நட்புஸ்தானம் என்கிறது சோதிட நூல்கள்.
அடுத்த ஓராண்டு காலத்திற்கு மகரம், கும்பம், மீனம் ஆகிய மூன்று ராசிகளுக்கான பலன்களை இன்று பார்ப்போம்.
மகரம்
நட்சத்திரங்கள் - உத்திராடம் 2ஆம், 3ஆம், 4ஆம் பாதம்,