இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.



சித்திரைத் திருநாள் என ஒரு சிலராலும், தமிழ் புத்தாண்டு என பெரும்பான்மையினராலும் கொண்டாடப்படும் சிறப்பு சித்திரை முதல் நாளுக்கே உரித்தானது.  தமிழர்களின் அடையாளங்களில் முக்கியமான ஒன்றாக இந்த நன்னாள் விளங்குகிறது. இன்று துவங்கும் இந்த தமிழ் வருடத்தின் பெயர் “விஜய” என்பதாகும்.


பன்னிரெண்டு இராசிகளில்  முதலாவது இராசியான மேஷத்தில், சூரியன் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் காலமே தமிழ் புத்தாண்டின்