வள்ளல் பெருமான் காலத்தைய தமிழகம்



வள்ளல் பெருமானைப் பற்றி பாரபட்சமில்லாமல் புரிந்து கொள்ள நினைக்கும் போது, அவர் வாழ்ந்த காலத்தில் தமிழகத்தில் எத்தகைய சூழல் நிலவியது என்பதை நாம் அறிந்து கொள்வது அவசியமாகிறது. எந்த ஒரு மனிதனும் தான் வாழும் காலத்தின் சமூக வாழ்வியல் சூழல்களின் தாக்கங்களை உள்வாங்கி பிரதிபலிக்கிறவனாகவே இருக்கிறான். இதற்கு வள்ளல் பெருமானாரும் விதிவிலக்கில்லை.


முகலாய பேரரசு உச்சத்தில் இருந்த போது கிழக்கிந்திய கம்பெனி