விரும்பிய குழந்தையை பெற்றெடுக்க உதவும் மருந்து!



மகப்பேறு மருத்துவம் தொடர்பில் சித்தர் பெருமக்கள் அருளியிருக்கும் தகவல்களை எல்லாம் தொகுத்தால், ஒரு பெரிய புத்தகமே எழுதிடலாம். ஆந்த அளவுக்கு விரிவான பல அரிய தகவல்களை நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த தகவல்களை எல்லாம் யாரேனும் தொகுத்து நூலாக பதிப்பித்திருக்கிறார்களா எனத் தெரியவில்லை. தகவல் தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.


இன்றைய பதிவில் நாம் விரும்பிய குழந்தையை