நீண்ட ஆயுளைத் தரும் வல்லாரை கற்பம்



நீடித்த இளமையோடும், நோயற்ற உடல் நலத்துடன் வாழ சித்தர்கள் பல கற்பவகைகளை அருளியிருக்கின்றனர். பொதுவில் இவை மருத்துவ காயகற்பம், யோக காயகற்பம் என இரு பிரிவாக வகைப் படுத்தப் பட்டிருக்கிறது. இது பற்றி ஏற்கனவே நாம் விரிவாக பார்த்திருக்கிறோம். புதியவர்கள் / தேவையுள்ளோர் அவற்றை இந்த இணைப்பில் சென்று வாசிக்கலாம்.


அந்த வரிசையின் இன்று கருவூரார் அருளிய வல்லாரைக் கற்பம் பற்றி பார்ப்போம். இந்த தகவல் "