கையாந்தகரை, கையான், கரிசாலை, கரிகா, கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், பொற்றலைக்கரிப்பான், பொற்கொடி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் படும் இந்த மூலிகைக்கு கரிசலாங்கண்ணி என்ற பெயரே பலருக்கும் பரிச்சயமான பெயர். இந்த மூலிகை எளிதில் கிடைக்கக் கூடிய ஒன்று. இன்றும் கூட நகரம் தாண்டிய ஊர் புறங்களில் அன்றாட சமையலில் இந்த மூலிகை இடம் பெறுகிறது.
எளிய வகை கற்பங்களின் வரிசையின் இன்று கருவூரார் அருளிய