டி.ஆர். பாலு, பிரதமரை சந்தித்து பேசினார்
புதுடெல்லி,
இலங்கை போர்க் குற்றவாளி என்று ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்திற்கு இந்தியா சார்பில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து நாடாளுமன்ற திமுக உறுப்பினர் டி.ஆர். பாலு வலியுறுத்தினார்.
‹
›
Home
View web version