திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அதிரடி தாசில்தார் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை : செங்கம் தாசில்தார் வேலாயுதம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தகுதியற்ற பலருக்கு முதியோர் உதவித்தொகை வழங்கியதை அடுத்து, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.