சிக்னல் கோளாறு: ரயில்கள் பாதிப்பு
சென்னை:
தாம்பரம் அருகே குரோம்பேட்டை சானிடேரியம் இடையில் சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் தாம்பரம் சென்னை இடையே இயக்கப்படும் மின்சார ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
‹
›
Home
View web version