இணையதள தீவிரவாதிகள்! உசார் இந்தியா! உசார்!

                                       திலகம் உலக இணைய வங்கி(Thilagam World Web Bank) எனும் இணையதள சேவை நிறுவனத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு பிரபல  இணையதளத்தின் மூலமாக தீவிரவாதிகள் தங்களது தகவலை பரப்பியுள்ளனர்.

                                      இது தொடர்பாக திலகம் உலக இணைய வங்கி இயக்குனர்
திரு.அ. பூங்கதிர்வேல் அளித்த செய்தி "  எமது நிறுவனத்தின் மேற்பார்வையில் இயங்கிவந்த ஈ- டூலெட்.ஐஎன் (www.etolet.in) எனும் இணையதளத்தை பயன்படுத்தி தீவிரவாதத்திற்கு ஆதரவு கேட்டுள்ளனர். இன்று காலை வழக்கமாக இணையதளத்தை திறந்துபார்கும்போது இணையதளத்தை சிலர் ஹேக் செய்துள்ளனர் என்பது தெரியவந்தது . "காஸ்மீரை கைப்பற்றுவதற்கு இந்தியாவில் உள்ளவர்கள் உதவவேண்டும் என்றும் அப்படி உதவுபவர்களுக்கு பாகிஸ்தானில்  குடியுரிமை பெற்றுத்தருவதகவும் கூறியுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையிடம் முறையிட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அவர்கள் எமது இணையதளத்தில் அவர்கள் வெளியிட்ட வீடியோவும்!  செய்தியும் !"






Free Kashmir .. Freedom is our goal..// End the Occupation. . . .
" Indian Penal Code Act No. 45 of 1860) CHAPTER-II SEC 18: India.- India means the territory of India excluding the State of Jammu and Kashmir."


[ZHC SHOWS SLODARITY WITH OPPRESSED BROTHER IN KASHMIR ON 5 February -Kashmir Solidarity Day]
[WE ALL FEEL YOUR TORMENT!! " WE ARE WITH YOU !! ", DOWN WITH INDIAN OPPRESSION ]
KASHMIR is the long standing International dispute acknowledged by United Nation between hostile nuclear power india and Pakistan has seen the worst form of terrorism by Indian occupational forces about the Terrorism by Indian army. Figures speak clearly January 1989 to December 2011
Total Killings= 93,712 Custodial Killings= 6.989 Arrests= 1,19,733 Children Orphaned= 1,07,434 Woman Widowed: 22,762 Rapes= 10,019
Rapes molestation used as war weapons,torching homes and business institutions has been seen as norm is state .Transition from armed rebellion to peaceful protests in 2008 Kashmiri began fighting for right to self-determination through street protest but the self-claimed democratic Indian state muzzled the voice by martyring 400 teenager as a part of its genocide policy till now !!!!!!!!!!.
State of Pakistan has always stood for brothers in Kashmiri and state of Pakistan advocated justice for Kashmiris in various international forums . Kashmir Solidarity Day has been observed on 5 February each year since 1990 in Pakistan as a day of protest against Indian aggression in Kashmir.
THIS DAY WE TELL OUR BROTHER UNDER SUBJUGATION THAT YOU ARE NOT ALONE...... WE ARE HERE READY TO DIE FOR YOU !!! ,WE WANT JUSTICE FOR YOU ......,WE WANT YOU BREATHE ,IN THIS REVOLUTION YOU ARE NOT ALONE WHOLE STATE AND CITIZENS OF PAKISTAN ARE WITH YOU HAND IN HAND TILL INDIAN FORCES ARE VACATED FROM KASHMIR 
GO INDIA GO BACK LEAVE KASHMIR . !!