பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் அரசு விடுமுறையாக அறிவிப்பு

சென்னை : பகவான் வைகுண்டசாமி பிறந்தநாளை அரசு விடுமுறையாக இனி அனுசரிக்கபடும் என தமிழகஅரசு தெரிவித்துள்ளது தமிழகத்தில் விழா கால விடுமுறையாக ஆண்டுக்கு 35 நாட்கள் இருக்கும் நிலையில் அய்யாவழி சமயத் தலைவர் பாலபிரஜாபதியின் வேண்டுகோளின்படி பகவான் வைகுண்டசாமி பிறந்தநாள் அரசு விடுமுறையாக அறிவித்து தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது, இனி ஆண்டுக்கு 36 நாட்கள் விடுமுறை நாட்களாக கடைபிடிக்கபடும்,