போபால்
காங்கிரஸ் பொதுச்செயலர் திக்விஜய்சி்ங், போபாலில் கூறியதாவது:
உ.பி. சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சிக்கு 40 தொகுதிகளைத்தான் கைப்பற்றும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதி்ல் சிறிதும் உண்மையில்லை தேர்தலுக்கு முந்தை கருத்துகணிப்புகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. காங்கிரஸ் கட்சி 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறும், சில ஆயிரம் பேரிடம் கருத்துக்களை கேட்டுவிட்டு , அப்படி ஒரு முடிவுக்கு வருவது சரியாகாது. அவர்களின் கருத்துக்கள் அடிப்படை ஆதாரமற்றவை. குறைந்த பட்சம் காங்கிரஸ் கட்சிக்கு 100 தொகுதிகளாவது கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். முலாயம் சிங் யாதவின் சமாஜ்வாடி கட்சி முன்னிலை பெறும் என்பது வெறும் கற்பனைதான் என்றார்.