மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள தலைமை மருத்துவரின் தவறான அறுவை சிகிச்சையால் பின்புறமாக போக வேண்டிய மலம் முன்புறமாக போகிறது! முழுமையான செய்தி அறிந்தால் மனம் வாடிப் போவீர்கள். படப்பிடிப்பின் போது அனைவரின் கண்களிலும் கண்ணீர்! இது பற்றிய வழக்கு மதுரை நுகர்வோர் கோட்டில் நடந்து வருகிறது! தன் பிள்ளையையும் அழைத்துக் கொண்டு இரண்டரை வருடமாக நடந்து கொண்டிருக்கின்றார் திரு. ராமமூர்த்தித் தேவர்.
