இடைதேர்தலில் மதிமுக தனித்து போட்டி


இடைதேர்தலில் மதிமுக தனித்து போட்டி






சென்னை

நடைபெற உள்ள சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் மதிமுக தனித்துப் போட்டியிட உள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்

. சென்னையில் இன்று மதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
 ,
சங்கரன்கோவில் இடைத்தேர்தலில், ம.தி.மு.க தனித்துப் போட்டியிட இருப்பதாகவும்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசு நடுநிலைத்தன்மையுடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும்


, மின்கட்டணத்தை மாநில அரசு உயர்த்தக் கூடாது

நதிகள் தேசியமயம், உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.