
சென்னை
தமிழக அரசு பணிகளில் காலியாகவுள்ள 10 ஆயிரம் பணிடங்கள் விரையில் நிரப்படும் என டி,என்,பி,சி தலைவர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்
சென்னையில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நட்ராஜ் வரும் மார்ச் 31 ந்தேதிக்குள் தேர்வுக்கான தகவல் வெளியிடபடும் என மேலும் தெரிவித்தார்,