சைவ திருமுறை மாநாடு
சென்னையில் 16 தேதி துவக்கம்
சென்னை ஜனவரி14
சைவ திருமுறை மாநாடுசென்னையில் இரண்டு நாட்கள் நடைபெறுகிறது,
இது குறித்து மருந்தீசுவரர்சேவா டிரஸ்ட் தலைவர் சண்முகானந்தம்
செய்தியாளர்களிடம்கூறியாதவது,
இந்திய நாட்டின்தொன்மை மிக்க இரசவாத கலை பற்றிய விழிப்புணர்வை மக்களிடையும்,அரசுக்கும் தெரியபடுத்தும்வகையிலும்
பண்பாட்டு பாடங்களைபாடங்களில் சேர்கவும் இந்து ஆலயங்களை நிர்வகிக்க தனியாக நல வாரியம் ஒன்றை ஏற்படுத்தவும்வை புண்ணிய கோயில்களுக்கு செல்லும் பக்தர்களுக்கு போக்குவரத்தில் சலுகையை அளிக்க உள்ளிட்டபல்வேறு விதமான ஆன்மிக விளக்கங்களை பெறவும் வரும் 16 மற்றும்17 தேதி சென்னை திருவான்மியுர்இராமசந்திரா மருத்துவமனை சிட்டி சென்டரில் தொடங்கும் மாநாட்டை ஔவை சண்முகம் துவக்கிவைக்கிறார்,
ஜெயேந்திர சுவாமிகள்,தருமபுரஆதினம், தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்
உள்ளிட்ட பலர்கலந்துகொள்கின்றனர்
இவ்வாறு அவர் கூறினார்,